Browsing Category
செய்திகள்
‘அக்யூஸ்ட்’ படம் 25 ஆண்டு தவம்: உதயா நெகிழ்ச்சி
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் விமிசீ ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அக்யூஸ்ட்’.
பிரம்மாண்ட பட்ஜெட்டில்…
மாவீரன் காடுவெட்டி குருவின் கதைதான் ‘படையாண்ட மாவீரா’: வ.கவுதமன்
நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார், சாம்…
‘மெட்ராஸ் மேட்னி’ ஒரு மாஸ் கமர்ஷியல் சினிமா: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு…
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் 'மெட்ராஸ் மேட்னி'. கார்த்திகேயன் மணி இயக்கி உள்ளார். சத்யராஜ், காளி வெங்கட் , ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம்,…
கண்ணப்பா பட காட்சிகள் லீக் ஆனால் நிராகரியுங்கள்: விஷ்ணு மஞ்சு வேண்டுகோள்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
பிரபாஸ், மோகன்லால்,…
நான் சம்பாதித்த காசில் படம் தயாரித்துள்ளேன்: ஜோவிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார், தற்போது மிஸ்ஸஸ் & மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார்…
‘ஜின்: தி பெட்’ பாடல் வெளியீட்டு விழா: திரையுலகினர் வாழ்த்து
டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஜின் -தி பெட்'. இந்தப் படத்தில் முகன் ராவ், பவ்யா தரிகா, ராதா ரவி, பால சரவணன், இமான் அண் ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, 'நிழல்கள்' ரவி, வினோதினி ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர்…
தமிழில் வெளியாகும் ‘வார் 2’
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில், உருவாகி உள்ள படம் 'வார் 2'. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம்.
இந்தியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு…
பெண்களுக்கு தற்காப்பு கலை முக்கியம்: யோகிடா விழாவில், சாய் தன்ஷிகா பேச்சு
பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ படங்கள் , 'ஐந்தாம் வேதம்' வெப் தொடரில் நடித்தவர் சாய் தன்ஷிகா. தற்போது அவர் நடித்துள்ள படம் 'யோகிடா'. சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை,திரைக்கதை,வசனம் எழுதி…
என் மகன்களை மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரேமலதா நெகிழ்ச்சி
விஜே கம்பெனிஸ் மற்றும் தாஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள படம் படைத் தலைவன். யு.அன்பு இயக்கி உள்ள இந்தப் படத்தில் விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்துள்ளார். யாமினி நாயகியாக நடித்துள்ளார். வரும் மே…
எதுவுமே இல்லாதவன் எல்லாமுமாக மாறுவதுதான் ‘ஏஸ்’ படத்தின் கதை: விஜய்சேதுபதி
7சிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆறுமுக குமார், தயாரித்து இயக்கி உள்ள படம் ஏஸ். விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின்,…