Browsing Category
விமர்சனம்
பேரன்பும் பெருங்கோபமும்: ஜாதி வெறிக்கு புதிய தீர்வு
அரசு மருத்துவமனையில் ஆண் நர்சாக வேலை பார்க்கிறார் கதையின் நாயகனான விஜித். இயக்குனர் தங்கர் பச்சானின் மகன். அந்த ஆஸ்பத்திரியில் அடிக்கடி குழந்தை காணாமல் போகிறது. இது மருத்துவ அமைச்சரான மைம் கோபியின் சொந்தத் தொகுதியிலேயே நடப்பதால், உடனடியாக…
தஃக் லைப்: கமல்-மணிரத்தினத்தின் ஆக்ஷன் மேஜிக்
பழைய டெல்லி தாதாக்களான, ரங்கராய சக்திவேல் (கமலஹாசன்) மற்றும் மாணிக்கம் (நாசர்) குரூப்பின் மீது எதிர்பாரதவிதமாக போலீஸ் என்கவுன்டர் முயற்சி நடக்கிறது. இதில் சம்பந்தமில்லாத குமரவேல் சுடப்பட்டு சாகிறார். அவரது மகனான சிம்புவும், மகளான ஐஸ்வர்ய…
ராஜபுத்திரன்: கமர்ஷியல் களத்தில் அப்பா, மகன் பாசம்
இந்த படத்தின் கதை 1990களில் நடக்கிறது. ஊருக்கே தலைவராகவும், நல்ல மதிப்புடையவராகவும் இருக்கிறார் பிரபு. தனது மகன் வெற்றியை அதீத பாசத்துடன் வளர்க்கிறார். விவசாயம் பொய்த்து சொத்துக்கள் கரைந்து விட்டதால் தந்தைக்குத் தெரியாமல் வேலைக்குச் செல்ல…
ஜின்: தி பெட் : வளர்ப்பு பேய்
மலேசியாவிலிருந்து ஊருக்குத் திரும்பும் முகேன் ராவ், அங்கிருந்து ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’ என்பதை வாங்கி வருகிறார். ஜின் என்பது நல்லது மட்டுமே செய்யும் ஒரு ஆவி. வெறும் பிஸ்கட் பால் மட்டுமே சாப்பிடும் அந்த சாதுவான ஜின்னை…
ஆகக்கடவன்: சொல்லப்படாத திகில் கதை
கிராமத்தை சேர்ந்த ஆதிரன் சுரேஷ், தனது நண்பர் ராகுலுடன் சென்னையில் மெடிக்கல் ஸ்டோரில் வேலை செய்கிறார். சொந்தமாக மெடிக்கல் ஸ்டோர் அமைக்க வேண்டும் என்பது அவர் கனவு. இதற்காக அவர் பல வழிகளில் கஷ்டப்பட்டு 6 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். அந்த…
ஸ்கூல்: ஆசிரியர்களை திருத்தும் ஆவிகள்
பள்ளி முதலாளியின் உத்தரவின் பேரில் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், மாணவர்களை உத்வேகப்படுத்துவதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகம் எழுதுகிறார். ஆனால் இந்த புத்தகம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை…
மையல்: கள்வனின் காதலி
ஆடு திருடி பிழைப்பு நடத்தும் அநாதை சேது. ஒரு முறை ஆடு திருடும்போது கிராம மக்கள் துரத்த ஓடி வரும் அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார். அது நாயகி சம்ரிதி தாராவின் வீட்டு கிணறு. சேதுவை காப்பாற்றும் சம்ரிதி அவர் மீது காதல் கொள்கிறார்.…
ஏஸ்: கமர்ஷியல் பாஸ்
சிறையில் இருந்து விடுதலையாகும் விஜய்சேதுபதி தனது பழைய அடையாளத்தை மறைத்து, மலேசியா செல்கிறார். அங்கு தொழில் அதிபர் என்று சொல்லிக் கொண்டு திரியும் யோகிபாபுவின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் ஓட்டலில் வேலையும் வாங்கிக் கொடுக்கிறார்.…
வேம்பு: கிராமத்து பெண்ணின் போராட்டம்
துணிச்சலான கிராமத்துப் பெண் வேம்பு (ஷீலா ராஜ்குமார்). அவரது தந்தை அவரை அப்படித்தான் வளர்க்கிறார். அவளது வீரத்தை வளர்க்க சிலம்பம் கற்க வைக்கிறார். படிப்பிலும், சிலம்பத்திலும் சிறப்பாக வளர்கிறாள் வேம்பு. கூடவே அத்தை மகன் சூர்யாவை(ஹரி…
நரிவேட்டை
ஒன்றிய, மாநில அரசுகள் நெருக்கடி கொடுக்குமோ, தணிக்கை குழு தடைபோடுமோ என்ற பயத்திலேயே பல உண்மைகள் சினிமாவாக்கப்படுவதில்லை. அப்படியே ஒரு கதை வந்தாலும் அரசின் மனம் நோகாமல் எடுக்க வேண்டிய கட்டாயம் படைப்பாளர்களுக்கு இருக்கிறது.
படைப்பாளிகளின்…