Browsing Category
Cinema
ஒத்த ஓட்டு முத்தையாவை திரும்ப திரும்ப பாருங்கள்: கவுண்டமணி வேண்டுகோள்
100 படங்களுக்கு மேல் காமெடி டிராக் எழுதிய சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'. கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ்,…
ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா
பல ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ராமாயணம் தொடர்பாக பல படங்கள் தயாரிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரமிப்பூட்டும் கார்டூன் படமாக வந்திருக்கிறது இந்தப் படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் வண்ணம் எளிய முறையில் தந்திருப்பது இதன்…
குடும்பஸ்தன்: சீரியசான விஷயங்களை காமெடியாக சொல்கிறான்
தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரியும் நவீன் மணிகண்டன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான சான்வே மேகன்னாவை இரு குடும்ப எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். கர்ப்பமாக இருக்கும் மனைவி, பழைய பூர்வீக…
மெட்ராஸ்காரன்: ஈகோ உருவாக்கும் பெரிய பகை
ஊரில் கஷ்டப்பட்ட குடும்பமாக இருந்த தன் குடும்பத்தை சென்னை வந்து சம்பாதித்து தூக்கி நிறுத்துகிறார் ஷேன் நிகம். தனது திருமணத்தை சொந்த ஊரில் பிரமாண்டமாக நடத்தி ஊரையே வியக்க வைக்க வேண்டும் என்கிற தனது திட்டத்தை செயல்படுத்த சென்னை காதலி…
கேம் சேன்ஞ்சர்: அரசியல்வாதி, அதிகாரியின் ஆடுபுலி ஆட்டம்
ஆந்திர முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்தியின் பதவி காலம் ஓரு ஆண்டு இருக்கும் நிலையில் நல்லாட்சி தர விரும்புகிறார். ஆனால் அவரை கொன்று விட்டு முதல்வராகிறார் அவரது மகன் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் தனது வாரிசு ஐஏஎஸ் அதிகாரியன் ராம் சரண் என்றும் அவர்தான்…
மதகஜராஜா: காமெடி ராஜாவும், கவர்ச்சி கன்னிகளும்
வீரதீரமிக்க மதகஜராஜா என்கிற விஷால் கேபிள் டிவி நடத்துகிறார். இவரது நண்பர்களான நிதின் சத்யா வில்லன் சோனு சூட்டால் பணத்தை இயக்கிறார், சடகோபன் ரமேஷ் துணை கலெக்டர் வேலை இழந்து சிறைக்கு செல்கிறார். அரசியல் பலம், பணபலம் நிறைந்த வில்லனாக வரும்…
வணங்கான்: பாலா ரிட்டர்ன்
சுனாமியில் பெற்றோரை இழந்த ரிதாவை அதே சுனாமியில் தனது பெற்றோரை இழந்த அருண் விஜய் தங்கையாக பேணி பாதுகாத்து வளர்க்கிறார். அருண் விஜய் செவித்திறன் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத் திறனாளி. கிடைக்கிற வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் அருண் விஜய்…
கணவன், மனைவி இயக்கிய 2 பாக படம்
மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கண்நீரா’. சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என்கேஆர் நடித்துள்ளனர். ஏ.கணேஷ் நாயர் ஒளிப்பதிவு செய்ய, ஹரிமாறன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கதிரெவன்…
நன்றி மறவாமல் பத்திரிகையாளர்களுக்கு திருமண விருந்து அளித்த சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்ஷி அகர்வால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர், சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் கால் பதித்தார். அட்லீ இயக்குனராக அறிமுகமான 'ராஜா…
ஐடன்டிட்டி: மாஸ் எண்டர்டெயின்மெண்ட்
ஜவுளி கடையின் ட்ரெயல் ரூமில் பெண்களை உடை மாற்றுவதை வீடியோ எடுத்து மிரட்டுபவரை, தேடிச் சென்று கொல்கிறார் ஒரு மர்ம நபர். அந்தக் கொலையாளியை நேரில் கண்ட ஒரே சாட்சி பத்திரிகையாளரான திரிஷா. இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் வினய், திரிஷா…