Browsing Category

Cinema

கணவன், மனைவி இயக்கிய 2 பாக படம்

மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கண்நீரா’. சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என்கேஆர் நடித்துள்ளனர். ஏ.கணேஷ் நாயர் ஒளிப்பதிவு செய்ய, ஹரிமாறன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் கதிரெவன்…

நன்றி மறவாமல் பத்திரிகையாளர்களுக்கு திருமண விருந்து அளித்த சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்ஷி அகர்வால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர், சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் கால் பதித்தார். அட்லீ இயக்குனராக அறிமுகமான 'ராஜா…

ஐடன்டிட்டி: மாஸ் எண்டர்டெயின்மெண்ட்

ஜவுளி கடையின் ட்ரெயல் ரூமில் பெண்களை உடை மாற்றுவதை வீடியோ எடுத்து மிரட்டுபவரை, தேடிச் சென்று கொல்கிறார் ஒரு மர்ம நபர். அந்தக் கொலையாளியை நேரில் கண்ட ஒரே சாட்சி பத்திரிகையாளரான திரிஷா. இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் வினய், திரிஷா…

மெட்ராஸ்காரனுக்கு வழிவிட்ட அஜித்துக்கு தயாரிப்பாளர் நன்றி

பிலீஎஸ்.ஆர்.புரொடக்ஷன் சார்பில் பி. ஜெகதீஷ் தயாரித்துள்ள படம் மெட்ராஸ்காரன். ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கி உள்ளார். மலையாள நடிகர் ஷேன் நிகம் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், அவருடன் கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா…

வேலம்மாள் பள்ளியில் வீதி விருது விழா: 5 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்பு

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12வது வீதி விருதுவிழா நிகழ்வை கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடத்தியது. சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தமிழ்நாட்டின் அனைத்து…

ஆகாஷ் முரளிக்கு நல்ல மாமனார் கிடைத்துள்ளார்: சிவகார்த்திகேயன்

எக்ஸ்.பி.பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படம் நேசிப்பாயா. விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படம் இது. அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். பொங்கல் அன்று…

திரு.மாணிக்கம்: நேர்மையின் சின்னம்

கேரளாவில் உள்ள குமுளியில் லாட்டரி கடை நடத்தி வருகிறார் மாணிக்கம் (சமுத்திரக்கனி), தன் மனைவி (அனன்யா), இரண்டு மகள்கள், மனைவியின் தம்பி, மாமியார் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இரண்டாவது குழந்தைக்குப் பேச்சுத்திறன் சவால் இருப்பதால் அவருக்கான…

அலங்கு: உயிர் நேசம்

கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் உள்ள மலை கிராமத்தில் தன் தாய், தங்கையுடன் வசிக்கிறார் தர்மன் (குணாநிதி). டிப்ளமோ படித்துள்ள அவர் கிடைத்த வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். வேலையும் தேடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இறந்து…

மேக்ஸ்: மாஸ்

அதிரடியான போலீஸ் அதிகாரி மேக்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படுகிற அர்ஜூன் (கிச்சா சுதீப்), தனது அடிதடி நடவடிக்கைககளால் அடிக்கடி நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவதுமாக இருக்கிறார். அப்படி ஒரு முறை சஸ்பென்ட் காலம் முடிந்து ஒரு புதிய ஸ்டேஷன்கு…

ராஜாகிளி: நவீன ரத்தக்கண்ணீர்

ராஜாகிளி: நவீன ரத்தக்கண்ணீர் தம்பி ராமய்யா நடிக்க அவரது மகன் உமாபதி இயக்கி உள்ள படம். தம்பி ராமய்யா நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார், உமாபதி கமர்ஷியல் இயக்குனராக தடம் பதித்திருக்கிறார். பிரபல ஓட்டல் அதிபர் பல திருமணங்கள்…