கண்நீரா: 2K காதல்
மலேசிய திரைப்பட கலைஞர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம். கதிர் ராவன் இயக்கி உள்ளார். அவரே நாயகனாக நடித்தும் உள்ளார். அவருடன் மாயா கிளாமி, நந்தகுமார், சாண்டினி கவுர், தமிழ்ச் செல்வன், கோகிலன் ராம் ஆகியோரும் நடித்துள்னர்.
தனது சொந்த…