சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’.லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஞானவேல் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் அமிதாப்பச்ச ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன். பஹத் பாசில், மஞ்சு வாரியார், ராணா டகுபதி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கும் இசையமைத்திருப்பது அனிருத் ரவிச்சந்தர். போலி என் கவுண்டர்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது.
தற்போது படத்தின் வெளியீடு அதிகாரபூர்வமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. வேட்டையன் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறத என தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.