பிரதீப் ரங்க நாதன் இயக்கிய லவ் டுடே படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது யாரும் எதிர்பாராத வகையில் பெரும் வரவேற்பு பெற்று இந்த படம் தயாரிப்பாளரின் சொந்த தியேட்டரான ஏஜிஎஸ் தியேட்டரில் ஒரு காட்சியாக 100 நாள் ஓடியது இதைத்தொடர்ந்து படக் குழுவினர் நூறாவது நாள் விழாவில் சிறப்பாக கொண்டாடினார்கள்.
படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படமும் 100 நாள் ஓடியது குறிப்பிடத்தக்கது.