சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் வில்லனாக நடிக்கிறார்.
ஹைதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது படத்தில் அவரது தோற்றத்தினை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தோற்றத்தில் புதிதாக எதுவும் இல்லை.