ஷாருக்கான் நடித்த படம் இன்று வெளியானது இந்த பதான் படம் வெளி வருவதற்கு முன்பு வெளியான பாடல் ஒன்றில் திமுக படுகோனே காவி நிற உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடியதாக இந்தியா முழுக்க உள்ள சங்கிகள் போராட்டம் நடத்தினார்கள் போலீசில் புகார் செய்தார்கள் வழக்கு தொடுத்தார்கள் ஆனால் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் அளித்து விட்டதால் எந்த பிரச்சினையும் இல்லாமல் படம் இன்று வெளியானது.
இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடிய காட்சிகள் எதுவும் நீக்கப்படவில்லை அதோடு அவர் காவி உடை அணிந்து அதை திறந்து காட்டி சல்மான் கானி ஏமாற்றி அழைத்துச் சென்று துரோகம் செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது ஆபாச உடையென்று கூப்பாடு போட்டவர்கள் இனி இந்த காட்சிகளுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை