நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் நடித்துள்ள படம் தமிழ் குடிமகன். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேரன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு இளம் பெண். ஒரு முதிய பெண் ஒரு, சிறுவனை ஏற்றிச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இது போக்குவரத்து விதிமுறைகளின்படி தவறான படமாகும்